12 மணி நேரத்திற்கு முன்•2 நிமி. வாசிப்பு•90
நமது கல்வி முறை இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப அமைய வேண்டும் - பிரதமர் மோடி
டெல்லியில், சின்மயா அமிர்த மகோத்சவ உலக மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சின்மயா மிஷனின் 75-வது ஆண்டு விழா டெல்லி பாரத் மண்டபத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சின்மயா அமிர்த மகோத்சவ உலக மாநாட்டை
சரிபார்க்கப்பட்டது
வாசிக்க

